"தளபதியை சுத்தி தப்பு நடக்குது., பணம், ஜாதி, ஆனந்த் விஸ்வாசம்.," த.வெ.க பிரமுகர் பரபரப்பு குற்றசாட்டு?
தவெக-வில் பணம், ஜாதி, பொதுச்செயலாளர் ஆனந்த் மீதான விஸ்வாசம் ஆகியவற்றை கொண்டு தான் பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது என தவெக பிரமுகர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.