இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவருக்கு விருது வழங்கினார் தமிழக முதல்வர்!கடந்த மூன்று வருடங்களாக அறிவியல் துறையில் நன்கு செயல்பட்டு வருபவர்களுக்கு அப்துல்கலாம் விருது சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வர் வழங்குவது வழக்கம்.