கல்வி அமைச்சர் பதவி விலகணும்! இல்லைனா 1 கோடி மாணவர்கள் டெல்லிய முற்றுகையிடுவோம் — CJP அதிரடி கெடு!'பிளான்-பி' படி இந்தியாவின் 1 கோடி பாதிக்கப்பட்ட மாணவர்களைத் திரட்டி டெல்லியில் பிரம்மாண்டப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.