அண்ணாத்த படத்தில் இணைந்த விஜய் பட வில்லன்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!அண்ணாத்த படத்தில் நடிகர் அபிமன்யு சிங் இணைந்துள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.