உணவில் துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை.. அதிர்ச்சியடைந்த விமானப் பணிப்பெண்!விமான உணவில் துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையை கண்டுபிடித்ததை அடுத்து விசாரணையைத் தொடங்கிய விமான நிறுவனம்.