போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபுபக்கர் ஷேக்கை இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் பயங்கரவாதிகள் சுற்றி வளைத்துள்ளனர். எதிரிகள் சுற்றி வளைத்ததால் தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்ட போகோ ஹராம் பயங்கரவாதத்தின் அமைப்பின் தலைவன் வடக்கு மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவினை சுற்றியுள்ள உள்ள லிபியா, சூடான், சாத் கமரூன் ஆகிய நாடுகளில் போகோ ஹராம், ஐ.எஸ், அல்கொய்தா போன்ற சில பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்காவின் மிகவும் […]