"வைபாவ்" என்ற மாநாட்டை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!பிரதமர் நரேந்திர மோடி இன்று வைபாவ் என்ற புதிய மாநாட்டை திறந்து வைக்கிறார். இது, வெளிநாடு- இந்திய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களையும் ஒன்றிணைக்கும்