Tag: Actor Rajesh

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா உலகில்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ராஜேஷ் இந்த மண்ணைவிட்டு மறைந்த நிலையில், அவருடைய உடல் அவர் உயிரோடு இருந்த சமயத்தில் தனக்கு தானே கட்டி வைத்திருந்த கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ராஜேஷ் தனது 40ஆவது வயதில் சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு அருகே கல்லறை கட்டியது, அவரது வாழ்க்கையில் […]

Actor Rajesh 5 Min Read
rajeshdeath

”நடிகர் ராஜேஷின் இறுதி அஞ்சலிக்கு வந்தவங்கல பாத்தாலே தெரியும்” கனத்த இதயத்துடன் பேசிய ரஜினிகாந்த்..!

சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமான நடிகர் ராஜேஷின் (75) உடல் இன்று நல்லடக்கம் செய்யப்டுகிறது. முன்னதாக, 2-ம் தேதி இறுதிசடங்கு நடக்க இருப்பதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், சென்னை கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமாபுரத்தில் உள்ள ராஜேஷ் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்கள் மோகன், சரவணன், தியாகராஜன், விஷால், சின்னிஜெயந்த், கவிஞர் வைரமுத்து, நடிகை வடிவுக்கரசி உள்ளிட்டோர் […]

Actor Rajesh 3 Min Read
Rajinikanth - RIP Rajesh

நடிகர் ராஜேஷ் மறைவு – திருமா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!

சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவு செய்தியை கேட்ட உடன், விசிக தலைவர் திருமாவளவன், முதல் ஆளாக நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவராக நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்பொழுது, மறைந்த நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், […]

#VCK 5 Min Read
RIP Rajesh - MK Stalin