ஜல்லிக்கட்டு – போராடியவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு!மதுரையில் போராடியவர்களை வழக்கிலிருந்து விடுவித்தது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்.