பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்றுப் புரட்சி – ஓ.பன்னீர்செல்வம்!
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்றுப் பிழை என கூறிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார் .