முகத்தை மூடினாரா எடப்பாடி? அதிமுக ஐடி விங் கொடுத்த விளக்கம்!எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சரை சந்திக்கச் சென்றார் என்பது நாடறியும். சந்திப்பு முடிந்ததும் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவசியம் அவருக்கில்லை என அதிமுக IT Wing விளக்கம் அளித்துள்ளது.