அதிகாலையில் பயங்கரம்., அதிமுக கிளைச் செயலாளர் வெட்டிப் படுகொலை.! சிவகங்கை மாவட்டம் நாட்டாகுடி கிராமத்தில் அப்பகுதி அதிமுக கிளைச் செயலாளர் கணேசன் என்பவர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.