பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த ஆப்கானிஸ்தான்..!ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 286 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
#AFGvPAK: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு!Afghanistan and Pakistan will face each other in today's match of the World Cup series.