7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம் தொடரை கைப்பற்றியது !புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி பந்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை