WTC Final : முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா! பரிசுத்தொகை எம்புட்டு தெரியுமா?உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா அணிக்கு பரிசுத்தொகையாக 14.96 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
WTC Final : ஆஸ்திரேலியாவை அலறவிட்ட தென்னாப்பிரிக்கா! கோப்பையை வென்று அசத்தல்!ஆஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றுள்ளது.
WTC Final : தென்னாப்பிரிக்காவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் மார்க்ராம்! சதம் விளாசி படைத்த சாதனைகள்!தென்னாப்ரிக்க அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் மார்க்ரம்-ன் சதம் விளாசி பல சாதனைகள் படைத்தது அசத்தியுள்ளார்.