விமான டிக்கெட்டுகள்: தொகை முழுவதும் திரும்ப அளிக்கப்படும் – விமான போக்குவரத்து.!ஊரடங்கின் போது முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளின் தொகை முழுவதும் திரும்ப அளிக்கப்படும் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியுள்ளது.