ஜன.1 முதல் "RT-PCR" பரிசோதனை கட்டாயம் – மத்திய அரசுகொரோனா பரவலுக்கு மத்தியில் 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயம் என அறிவிப்பு.