ஏர்டெல் : ஓடிடி சந்தா விலை ரூ.99 ஆக குறைப்பு! ஒரே திட்டத்தில் இத்தனை தளங்களா? இதுவரை மாதம் ரூ.149 ஆக இருந்த 'ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம்' சந்தா, புதிய கோடைகால சலுகையாக வெறும் ரூ.99 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் பயனர்களே குட் நியூஸ்! Jio Hotstar சேவை இலவசமா வேணுமா? AIRTEL நிறுவனம் 90 நாட்களுக்கான Jio Hotstar-ஐ இலவசமாக குறிப்பிட்ட பயனர்களுக்கு வழங்குகிறது.
ரூ 11-க்கு 10ஜிபி டேட்டா! அசத்தல் திட்டத்தை கொண்டு வந்த ஜியோ & ஏர்டெல்!ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்ட்டெல் நிறுவனங்கள், குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் திட்டமாக ரூ. 11க்கு 10GB டேட்டா வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளன.