அஜித் மார்க்கெட் வேற லெவல்... 'டேர் டெவில்' படத்திற்கு கோடிகளில் பிசினஸ்!ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் முதல் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் மொத்த Pre-Business மதிப்பு ரூ.175–185 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.