திடீரென மீண்டும் உடல்நல குறைவு....எமர்ஜென்சி வார்டில் அஜிதா!அஜிதா ஆக்னலுக்கு, திடீரென இன்று அதிகாலை மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி?15க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அஜிதா தற்கொலை முயற்சி செய்ததாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
பதவி கொடுக்கும்போது அதிருப்தி வருவது இயல்புதான்...அஜிதா பிரச்சினை குறித்து விளக்கம் கொடுத்த நிர்மல் குமார்!காலை 10 மணி முதல் தவெக தலைமை அலுவலக வாயிலுக்கு வெளியே தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி அஜிதா தனது ஆதரவாளர்களுடன் காத்திருக்கிறார்
பனையூரில் விஜய் காரை மறித்து தவெகவினர் போராட்டம்! அஜிதா ஆக்னல் உடன் நிர்மல்குமார் பேச்சு!விஜய்க்காக உழைத்திருக்கிறோம்; பொறுப்பு தராமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என நிர்மல் குமாரிடம் அஜிதா ஆதரவாளர்கள் வாக்குவாதம் நடத்தியுள்ளனர்.
பனையூரில் பரபரப்பு...தவெக தலைமை அலுவலக வாயிலில் கண்ணீருடன் நின்ற அஜிதா!மாவட்ட செயலாளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற தகவலால் அஜிதா கண்ணீர் கலந்த வேதனையுடன் பனையூர் தவெக அலுவலகத்தில் இருக்கிறார்.