தவெகவில் மதிப்பு இல்லை...திமுகவில் இணைந்த அஜிதா பேட்டி!நிர்கதியாய் நின்றபோது திமுக என்னை அழைத்தது அதனால் திமுகவில் இணைந்தேன் எனவும் அஜிதா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் தவெகவில் இணைந்தனர்.! தமிழக வெற்றிக்கழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.