கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரா திருபுரம் பகுதியை சார்ந்தவர் ராக்கி .இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூன் 21-ம் தேதி முதல் காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன ராக்கியை தேடி வந்தனர். ராக்கியின் செல்போன் பதிவை வைத்து கண்டுபிடித்ததில் அகில் என்பவரை காதலித்து வந்ததாக தெரியவந்தது. அகிலை தேடிய போது அவரது நண்பன் ஆதர்ஷ் சிக்கி […]