இன்று முதல் தொலைத்தூரப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.!இன்று முதல் தொலைத்தூரப் படிப்பில் பயில விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.