இன்று முதல் தொலைத்தூரப் படிப்பில் பயில விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அழகப்பா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
74 வகையான இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேரalagappauniversity.ac.in3என்ற இணையதளத்தில் அக்.,31ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக்கட்டணம் வசூலிக்கப்படாது என்று பல்கலை தெரிவித்துள்ளது.