கட்டுப்பாடுடன் கோடுப்போட்டு மது வாங்கும் மதுப்பிரியர்கள்.!இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.இதனால் பொது இடங்களில் மக்கள் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய ,மாநிலஅரசு அறிவுறுத்தி உள்ளது.