திடீரென போன் சத்தம் வந்தாலும் பயப்படாதீர்கள் - NDMA அலர்ட்!நாடு முழுவதும் நிலநடுக்கம், வெள்ளம், சூறாவளிக்கான மொபைல் அவசர எச்சரிக்கை சோதனை இன்று நடைபெறவுள்ளது.
ஆய்வில் அதிர்ச்சி : "குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க" எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் 2.2 மணிநேரத்தை போன், தொலைக்காட்சி, லேப்டாப்களில் செலவிடுவதாக, எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கு எதிரொலி.. குற்றால அருவிகளில் குளிக்க தடை.!மக்களின் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும் – சுகாதாரத்துறை செயலர்தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இனி எல்லாத்துக்கும் இந்த 112 எண் தான்! இதன் பின்னுள்ள அவசர தேவை என்னனு தெரிஞ்சிக்கோங்க...India's single emergency number '112' will be active. Read on- இனி எல்லாத்துக்கும் இந்த 112 எண் தான்! இதன் பின்னுள்ள அவசர தேவை என்ன?