அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை உட்பட வாரத்தின் 6 நாட்களும் பணி நாட்கள்-தமிழக அரசு உத்தரவு.!அரசு அலுவலகங்களில் 100 சதவீத ஊழியர்களுடன் சனிக்கிழமை உட்பட வாரத்தின் 6 நாட்களும் பணி நாட்கள் என்று கூறி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று முதல் ஓபன் – யோகி ஆதித்யநாத் உத்தரவு.!உத்தரபிரதேசம் மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் இன்று முதல் திறக்கப்படும் என யோகி ஆதித்யநாத் உத்தரவு.