அரசியலுக்கு வருகிறாரா சூர்யா? – ரசிகர் மன்றம் கொடுத்த விளக்கம்!சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம் என அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.