கூட்டணி இல்லாமல் வெல்ல முடியாது...மாணிக்கம் தாகூர் பதிவு!அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே என மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.