இப்படியே பேசினால் மக்களால் நிராகரிக்கப்படுவார் விஜய் – ஆளூர் ஷா நவாஸ்.!தவெக தலைவர் விஜயின் பரப்புரை குறித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர். ஷா. நவாஸ் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.