"கீழடி ஆய்வறிக்கையை திருத்த மாட்டேன், அது குற்றம்" – அமர்நாத் ராமகிருஷ்ணன்.!தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி அகழாய்வு முடிவுகளை மாற்ற முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கீழடி ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் இடமாற்றம் – மத்திய தொல்லியல் துறை உத்தரவு.!அமர்நாத் ராமகிருஷ்ணன் டெல்லியில் இருந்து நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.