பிரபல பாப் பாடகரின் காலணி ஏலம்... கோடி ரூபாய்க்கு வாங்கிய ரசிகர்!எல்விஸ் பிரெஸ்லி : அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த பிரபல பாப் பாடகரும் நடிகருமான எல்விஸ் பிரெஸ்லியின் காலணி, ரூ.1.25 கோடிக்கு (152,000 அமெரிக்க டாலர்) ஏலம்