மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க நிதி இல்லை – மத்திய அரசுஏப்ரல் முதல் ஜூலை வரையிலான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு வழங்க போதிய நிதி இல்லை என்று மத்திய ராசு தெரிவித்துள்ளது.