ஹாலிவுட் நடிகையை வியக்க வைத்த தனுஷ்.! அப்படி என்ன பண்ணார் தெரியுமா..?அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி