நடிகர் விஷ்ணுவிஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் வெண்ணிலா கபாடிக் குழு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர், ஆனந்த ஜாய் தயாரிப்பில், மனு ஆனந்த் இயக்கும் ‘எப்.ஐ.ஆர்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில், நடிகை மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். நிலையில், இப்படம் குறித்து ரைசா வில்சன் அவர்கள் […]