மரத்து மேல யாரு ? நம்ம அம்பையர் அனில் ! என்ன பன்றாரு பாருகொரோனோ வைரஸ் தாக்கம் உலக நாடுகளுக்கு தன் கொடூர முகத்தை காட்டி வருகிறது .இதுவரை 1,714,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 103,789 பேர் உயிரிழந்துள்ளனர் .