Anti aging food- என்றும் இளமையாக இருக்க உதவும் உணவுகள் பற்றி இப்பதிவில் காணலாம். இளமையாக இருக்க யாருக்கு தான் பிடிக்காது.முதுமை என்பது ஒரு இயற்கையான விஷயம் அதை தவிர்க்க முடியாது ஆனால் தாமதப்படுத்தலாம் . தற்போதைய காலகட்டத்தில் மார்க்கெட்டில் கிடைக்கும் பல கிரீம்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.இதனால் சருமம் சேதமடைய தான் செய்கிறது இவ்வாறு செய்வதை தவிர்த்து உணவின் மூலமே நம் முதுமையை தள்ளிப் போட முடியும். முதுமை என்பது தோல் சுருக்கமும் வாயில் பற்கள் இல்லாமல் […]