#BREAKING: செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தீர்ப்பு ஒத்திவைப்பு.!அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
#Breaking: செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக அளித்த புகாரில் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம். தேவைப்படும்போது