உலகின் புகழ்பெற்ற நிறுவனமாகிய ஆண்டிவைரஸ் சாஃப்ட்வேரை உருவாக்கிய ஜான் மெக்காபி சிறையில் தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளார். உலகப் புகழ் பெற்ற ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் எனும் நிறுவனத்தை உருவாக்கிய ஜான் மெக்காபி ஸ்பெயின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். கேளிக்கைக்குரிய சில வீடியோக்களாலும் இவர் மிகப் பிரபலமான நிலையில் இருந்தார். இவர் எட்டு ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என 2019 ஆம் ஆண்டு கூறிய […]