பாமக அங்கீகாரம் ரத்து… அன்புமணியே காரணம் – ராமதாஸ் குற்றச்சாட்டு!இருதரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணை மார்ச் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம்
87 வயதில் நிர்வாக முடிவுகள் எடுக்க முடியாது– ராமதாஸ் குறித்து அன்புமணி தரப்பு மனுபாமக பெயர், சின்னம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக தலைவர் அன்புமணி மனு அளித்துள்ளார்.
“எனது "நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்" – ராமதாஸ் உறுதி.!என்னால் தொடங்கப்பட்ட இந்த கட்சிக்கு என் மூச்சு இருக்கும்வரை நான் தான் தலைவர் என்று ராமதாஸ் மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.