தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு இது தான் காரணம்...! – அன்வர் ராஜாநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயரை சொல்ல மறந்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் ஆகிவிட்டது.