அடுத்த டெல்லி, சென்னையா.? மோசமடைந்த காற்றின் தரம்.!தீபாவளி பண்டிக்கையை ஒட்டி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக காற்றின் தரம் தலைநகர் சென்னையில் மோசமான நிலை எனப் பதிவாகியுள்ளது.
என்னதான் ஆச்சு நம்ம டெல்லிக்கு.? வீதி வீதியாய் சுற்றும் ஸ்ப்ரே வாகனம்.!காற்று மாசுவை குறைக்க டெல்லியின் பிரதான சாலைகளில் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் ஸ்ப்ரே வாகனம் சுற்றி வருகிறது . டெல்லியில் காற்று மாசு மிக மோசம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்...டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தெளிப்பான் வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிம்லாவை விட அதிக குளிர்... மோசமடையும் காற்றின் தரம்.! தத்தளிக்கும் தலைநகர் டெல்லி.!டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் செய்திகள் தான் வெளியாகி கொண்டு இருந்தன. அதனை தவிர்த்து தற்போது தலைநகர் டெல்லியின் பருவநிலையும் மாறி வருகிறது.
காற்று மாசுபாட்டால் திணறும் தலைநகர்:2-நாள் பொது முடக்கம் போடலாமா? – உச்சநீதிமன்றம் கண்டனம்Capital choked with air pollution: Can a 2-day general lockdown? - Condemnation of the Supreme Court!