திகில் மர்மம் நிறைந்த அரண்மனை-3யின் டிரைலர் அப்டேட் இதோ.!ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.