உலகின் முதன் முதலாக இந்திய ரயில்வேயின் அடுத்த அதிரடி.!உலகில் முதல் முதலாக பாறையை குடைந்து 1 கிமீ தொலைவில் குகை வழியாக இரண்டு அடுக்கு சரக்கு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே தீவிரம் காட்டிவருகிறது.