பிரதமர் மோடிக்கு மெஸ்ஸி அனுப்பிய பிறந்தநாள் பரிசு என்ன தெரியுமா?அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, பிரதமர் மோடிக்கு கையொப்பமிட்ட ஜெர்சியை அனுப்பியுள்ளார்.