கேப்டன் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை – மிட்செல் மார்ஷ்ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் தனக்கு விருப்பமில்லை என்று மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.
அம்பயரை தகாத வார்த்தைகளால் திட்டிய ஆரோன் ஃபின்ச்.! ஐசிசி கடும் கண்டனம்.!நடுவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதற்காக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.