"நம்ம ஊரு திருவிழா"வில் பங்கேற்க விதிமுறைகள் அறிவிப்பு!கலை பண்பாட்டுத்துறை வழங்கும் “நம்ம ஊரு திருவிழா”வில் பங்கேற்க விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு.