ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொலை.! நடந்தது என்ன.? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதாகியிருந்த பிரபல ரவுடி சீசிங் ராஜா, இன்று காலை சென்னை நீலாங்கரை அருகே காவல்துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்தார்.
சென்னையில் மீண்டும் என்கவுண்டர்... அடுத்தடுத்து காலியாகும் ரவுடிகளின் கூடாரம்.!சென்னை : இன்று அதிகாலை சென்னை டி.பி சத்திரம் பகுதியில் ரவுடி ரோஹித் ராஜன் காவல்துறையினரிடம் இருந்து தப்ப முயன்றபோது பெண் எஸ்.ஐ-யால் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.
ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.! சென்னை புதிய கமிஷனர் அருண் அதிரடி.!சென்னை: ரவுடிகளுக்கு அவர்கள் புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்போம். ரவுடிகளை ஒடுக்குவோம். - சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்.
சென்னை காவல் ஆணையர் இடமாற்றம்.! தமிழக அரசு திடீர் உத்தரவு.! சென்னை: சென்னை மாநகர் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.