புத்தகத்தை நீக்கியதில் எந்த அதிர்ச்சியும் இல்லை -அருந்ததி ராய் விளக்கம்"Walking with the Comrades" புத்தகம் நீக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்தாளர் அருந்ததிராய் விளக்கம் அளித்துள்ளார்.