#BREAKING: கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது – புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் தேர்வு!கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, கலைஞர் எழுதுகோல் விருதுக்கு மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதன் அவர்கள் தேர்வு.